முப்பந்தல் காற்றாலைப் பண்ணை
முப்பந்தல் காற்றாலைப் பண்ணை இந்தியாவின் இரண்டாவது பெரிய செயல்பாட்டில் உள்ள கடற்கரையோர காற்றாலை ஆகும். இந்த திட்டம் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுகிறது. இந்த திட்டத்தைத் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை உருவாக்கியுள்ளது. இதன் நிறுவப்பட்ட கொள்ளளவு 1,500 மெகாவாட் ஆகும். இது உலகின் 3வது பெரிய செயல்பாட்டில் உள்ள கடற்கரை காற்றாலை பண்ணையாகும்.
Read article
Nearby Places

தோவாளை
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
இராஜா பொறியியல் கல்லூரி
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லூரி
காவல்கிணறு
திருநெல்வேலி மாவட்டதில் உள்ள ஊர்
வடக்கன்குளம், திருநெல்வேலி
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்
லெவிஞ்சிபுரம்
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்